மருத்துவமனையின் சிறப்பு வசதிகள்

வெளிநோயாளிகள் பிரிவு


முழுவதும் வெளிநாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட சிகிச்சை சாதனங்கள்.

நவீன பல் மருத்துவ இருக்கைகள் தனித்தனியாக இருப்பதால் நோயாளியின் தனியுரிமை பாதுகாக்கப்படும்.

கணினி மயம் செய்யப்பட்ட மருத்துவ குறிப்புகள் (Computerized Dental Records) இருப்பதால் நீங்கள் எத்தனை வருடங்கள் கழித்து வந்தாலும் உங்கள் மருத்துவ குறிப்புகள் எங்களிடம் பாதுகாப்பாக இருக்கும்

இங்கு எல்லா பற்களும் ஒரே எக்ஸ்ரேயில் தெரியும்படி அதி நவீன வசதி உள்ளது (டிஜிட்டல் ஆர்த்தோபேன்டோமோகிராம்) (OPG)

முறையாக சுத்திகரிக்கப்பட்ட (Sterilization) நடைமுறை ஒரே ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் ஊசிகள், கை உறைகள் (Gloves) ஆகியவை. இவை மருத்துவர்கள் மற்றும் சிகிச்சை பெறுபவர் இடையே ஏற்படும் தொற்றுநோயை தடுக்கிறது.


உள்நோயாளிகள் பிரிவு


எங்களிடம் சிறப்பு கிரேனியோமேக்ஸில்லோ ஃபேசியல் (முகச்சீரமைப்பு) அறுவை சிகிச்சை செய்யும் மற்றும் உள்நோயாளிகள் தங்கும் வசதி எங்கள் மருத்துவமனையில் உள்ளது. மதுரையிலேயே நாங்கள் மட்டும் தான் இந்த சிறப்பு வசதியை அளிக்கும் ஒரே மருத்துவமனையாக இருக்கிறோம். நீங்கள் இனிமேல் சென்னைக்கோ வெளிநாட்டுக்கோ முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்ய செல்ல வேண்டிய அவசியமில்லை. மதுரையிலேயே உலகத்தரம் மிக்க இந்த அறுவை சிகிச்சை செய்யும் வசதி நம் மருத்துவமனையில் மட்டுமே உள்ளது.


அனைத்து அதி நவீன வசதிகள் கொண்ட ஆப்பரேஷன் தியேட்டர் (மயக்க மருந்து கொடுப்பதற்கு அனஸ்தீசியா வொர்க்ஸ்டேசன்) இத்தாலியில் இருந்து சர்ஷிகல் டயதர்மி, ஜெர்மனியில் இருந்து மல்டி பேரா மீட்டர் பல்சாக்சி மீட்டர், LED ஆப்ரேஷன் தியேட்டர் லைட், அமெரிக்காவில் இருந்து பீளூபிப்ரிலேட்டர்)


ஒவ்வொரு அறையிலும் A/C, LED TV, etc. உடன் அனைத்து வசதிகளும் உள்ளது. 24 மணி நேரமும் முழு மருத்துவ பாதுகாப்பு வசதி உள்ளது. எல்லா வசதிகள் இருப்பதால் உங்கள் ஆப்பரேஷனுக்கு பின் நீங்கள் குணமடையும் காலம் குறைவாக இருக்கும். வீட்டிற்கு விரைவாக செல்லலாம். மருத்துவமனையில் தங்கும் போதும் வசதியாக தங்கலாம்.