ஷங்கர் டென்டல் & ஃகிரேனியோ பேசியல் சென்டர் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்!

மதுரையிலேயே அனைத்து வசதிகளுடன் லண்டன் பயிற்சி பெற்ற மருத்தவர்களுடன் இருக்கும் ஒரே மருத்துவமனை நாங்கள் தான். முகம் மற்றும் தாடை அறுவை சிகிச்சை எங்களது தனிச்சிறப்பு. எங்கள் மருத்துவமனையில் முழுவதும் வெளிநாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட சிகிச்சை சாதனங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

உலகத்தரம் வாய்ந்த அதி நவீன சிகிச்சை தருவதே எங்கள் நோக்கம். எங்கள் மருத்துவமனையில் அனைத்து சிறப்பு வசதிகள் இருப்பதால் உங்கள் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே இடத்தில் தீர்வு காண முடியும். வேறு எங்கும் செல்ல வேண்டிய அவசியமில்லை.

முகம் தாடையில் அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள், உதடு பிளவுடன் பிறந்தவர்கள், தாடை வளர்ச்சி குறைவாகவோ, அதிகமாகவோ, கோனலாகவோ, இருப்பவர்கள், முகம் தாடையில் கட்டி உள்ளவர்கள் மற்றும் டென்டல் இம்ப்ளாண்ட்ஸ் மூலம் பல் கட்ட விரும்புவர்கள் எங்களை அணுகலாம். நாங்கள் சிறப்பான முறையில் தழும்பே இல்லாமல் சரிசெய்து கொடுப்போம். கோணலான பற்கள் உள்ளவர்களும் அதை சரிசெய்ய எங்களை அணுகலாம். அறுவை சிகிச்சை இல்லாமல் மற்றும் சிகிச்சையுடனும் முகம் தாடை பிரச்சனைகளை சரிசெய்வது எங்களது தனிச்சிறப்பு.